உலக சாதனை படைத்த 7 வயது சிறுமி…
உலகிலேயே மிக வேகமாக ஓடி வெற்றியை தனதாக்கிக் கொண்ட 7 வயது சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமியே இவ்வாறு உலக சாதணை படைத்துள்ளார். குறித்த சிறுமி 13.48 வேகத்தில் 100 மீற்றரை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். குறித்த சிறுமி தனது முதல் சுற்றில் 8.69 வேகத்தில் 60 மீற்றரை கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.#
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed